தொடர்ந்து ஐந்து ஆண்டுகளில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியைச் சார்ந்த சுமார் 3500 க்கும் மேற்பட்ட ​ மாணவ ​மாணவர்களின் உயர்கல்வி கனவை நினைவாக்கிய திட்டம்




தொடர்ந்து ஐந்து ஆண்டுகளில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியைச் சார்ந்த சுமார் 3500 க்கும் மேற்பட்ட ​ மாணவ ​மாணவர்களின் உயர்கல்வி கனவை நினைவாக்கிய திட்டம்.,

தொடர்ந்து ஆறாவது ஆண்டாக

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்
வழங்கும்

உயர் கல்வி உதவித் திட்டம் - 2024

விண்ணப்பிக்க


1. இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 700 மாணவர்களுக்கு உயர்கல்வி உதவி கே. நவாஸ்கனி எம்.பி அவர்களால் வழங்கப்படுகிறது.

2. விண்ணப்பங்கள்யாவும் வரும் மே 30- 2024 (30/05/2024) க்குள் பதிவு செய்யப்பட வேண்டும்.

3. விதிமுறைகள் படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments