மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினத்தில் அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் பேரவை & ஊர் ஜமாதார்கள் இணைந்து நடத்திய 10,11, 12 மாணவர்களுக்கான வெற்றிக்கு வழிகாட்டுவோம். கல்வி,வேலைவாயப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது
அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினால் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு மற்றும் கல்வி வழிகாட்டி முகாம் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது
இந்த முகாமில் மாணவ மாணவிகள் அதிக அளவில் கலந்து கொண்டார்கள்
அல் அமீன் மன்ற தலைவர் M.முஹம்மது நலீம் BE., அவர்கள் தலைமை தாங்கினார்கள்
ஜமாத் தலைவர் பிரியம் J.அப்துல் காதர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வைத்தார்கள்
ஆர்.புதுப்பட்டிணம் அல்மஸ்ஜித் தக்வா ஜூம்ஆ பள்ளி பேஷ் இமாம் கொளதுல் அஹ்லம் ரஸாதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்
அல் அமீன் மன்ற உறுப்பினர் பாரீஸ் ஒலி அவர்கள் கிராத் ஓதி ஆரம்பம் செய்தார்கள் அல் அமீன் துணைச் செயலாளர் இஜாஸ் அகமது வரவேற்புரை நிகழ்த்தினார்கள் அமீன் மன்ற உறுப்பினர் நிஷாத் அகமது அவர்கள் கல்வியின் அவசியம் குறித்து சிற்றுரையாற்றினார்M.அஹமது மதீன்B.tech., கல்வி ஆலோசகர்
,விஸ்டம் கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் இந்த நிகழ்வை அல் அமீன் முன்னாள் மன்ற தலைவர் A கலந்தர் பாட்ஷா BE., அவர்கள் தொகுத்து வழங்கினார்கள் அல் அமீன் துணைச் செயலாளர் முஸ்ஸம்மில் கான் Mvoc,3d animation.,அவர்கள் நன்றியுரை கூறி இனிதே நிறைவு பெற்றது
எதற்காக உழைத்த உதவி செய்த அனைத்து அல் அமீன் இஸ்லாமிய நற்பணி மன்றத்தின் நண்பர்கள் அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைரன்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.