தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மருத்துவ சேவை அணி மற்றும் கோட்டைப்டட்டினம் முஸ்லிம் ஜமாஅத் இனைந்து நடத்திய கத்னா முகாம்




தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மருத்துவ சேவை அணி மற்றும் கோட்டைப்டட்டினம் முஸ்லிம் ஜமாஅத் இனைந்து 08.05.24 புதன்கிழமை அன்று கத்னா முகாம் கோட்டைப்டட்டினம் பெரிய பள்ளிவசலில் மாவட்ட மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் MSK முகமது சாலிகு தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் B.சேக்தாவூதீன் மாவட்ட செயலாளர் ஜெகதை செய்யது மாவட்ட துணை நிர்வாகிகள் அஞ்மல் கான் ,பைசல் அகமது மாவட்ட தொண்டரணி செயலாளர் இபுராஹிம் மணமேல்குடி ஒன்றிய தலைவர் ஹாஜாமைதீன்  கோட்டைப்டட்டினம் கிளை தலைவர் அப்துல்லா  கோட்டைப்பட்டினம் ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மற்றும் கடற்கரை வட்டார உலமா சபை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்

இதில் மணமேல்குடி ஒன்றிய துணை பெருந்தலைவர் சீனியார்(எ) முகமது அப்துல்லா மற்றும் கோட்டைப்டட்டினம்  காவல் ஆய்வாளர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளரா கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

இதில் 20  சிறார்கள் கத்னா செய்ய்பட்டது






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments