திருச்சி - இராமேஸ்வரம் வழி புதுக்கோட்டை விரைவு ரயில் (தினசரி) திருவாரூர் வரை இயக்கம்!




🚂ராமேஸ்வரம் - திருச்சி ரயிலில் இனி திருவாரூர் வரை ரயில் மாறாமல் ஒரே ரயிலில் செல்லலாம்! 

இன்று(02/05/24) முதல் 16850/ராமேஸ்வரம் -திருச்சி விரைவு ரயில் திருச்சி சென்று அங்கிருந்து 15 நிமிடங்ககளில் 06876/திருச்சி - திருவாரூர் வண்டியாக புறப்படும், அதே போல நாளை(03/05/24) முதல் 06871/திருச்சி - திருவாரூர் ரயில் திருச்சி வந்து 5 நிமிடங்களில் திருச்சி - ராமேஸ்வரம் வண்டியாக புறப்படும் என்பதால் பயணிகள் இரயில் மாறாமல் புதுக்கோட்டையில் இருந்து தினசரி பொன்மலை, திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர்,  கொறடச்சேரி, நீடாமங்கலம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரலாம்.

திருவாரூரில் இருந்து புதுக்கோட்டை பயணிக்க

🚂06871/திருவாரூர் - திருச்சி ரயில்(தினசரி)
🚇திருவாரூர் - 04:45 am
🚇கொரடச்சேரி - 05:00 am
🚇நீடாமங்கலம் - 05:11 am
🚇தஞ்சாவூர் - 05:45 am
🚇பூதலூர் - 06:04 am
🚇அய்யனாபுரம் - 06:10 am 
🚇திருவெறும்பூர் - 06:29 am
🚇பொன்மலை - 06:42 am
🚇திருச்சி - 07:00 am

🚂16849/ திருச்சி - ராமேஸ்வரம் வண்டி(தினசரி)
🚇திருச்சி - 07:05 am
🚇புதுக்கோட்டை - 07:53 am

✅திருவாரூர் - புதுக்கோட்டை -₹70/-.
✅நீடாமங்கலம் - புதுக்கோட்டை - ₹60/-
✅பூதலூர் - புதுக்கோட்டை -₹50/-
✅திருவெறும்பூர் - புதுக்கோட்டை - ₹40/-
✅பொன்மலை - புதுக்கோட்டை ₹35/-

புதுக்கோட்டையில் இருந்து திருவாரூர் செல்வதற்கு

🚂16850/ராமேஸ்வரம் - திருச்சி விரைவு ரயில்(தினசரி)
🚇புதுக்கோட்டை - 06:33 pm மாலை 
🚇திருச்சி - 08:10 pm இரவு செல்லும்

🚂06876/திருச்சி - திருவாரூர் ரயில்(தினசரி)
🚇திருச்சி - 08:25 pm இரவு
🚇பொன்மலை - 08:33 pm
🚇திருவெறும்பூர் - 08:45 pm
🚇அய்யனாபுரம் - 09:05  pm 
🚇பூதலூர் - 09:11 pm
🚇தஞ்சாவூர் - 09:40 pm
🚇நீடாமங்கலம் - 10:20 pm
🚇கொரடச்சேரி - 10:31 pm
🚇திருவாரூர் - 11:05 pm இரவு
செல்லும்

கட்டணம்:
✅புதுக்கோட்டை -திருவாரூர்  -₹70/-.
✅ புதுக்கோட்டை -நீடாமங்கலம் - ₹60/-
✅புதுக்கோட்டை- பூதலூர் -₹50/-
✅புதுக்கோட்டை- திருவெறும்பூர்  - ₹40/-
✅புதுக்கோட்டை-  பொன்மலை- ₹35/-
✅புதுக்கோட்டை- திருச்சி- ₹35/-

பயன்படுத்தி பயன்பெறுவீர்!
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments