இந்திய வனவிலங்கு நிறுவனம், அறந்தாங்கி வனச்சரகம் இணைந்து மணமேல்குடியில் உலக கடல்பசு தினத்தை முன்னிட்டு கடல் பசுவின் முக்கியத்துவம் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் விழிப்புணர்வு குறித்து `வாங்க கடல் வாழ்க்கை பற்றி வரையலாம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தியது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கடல் பசு மற்றும் கடலில் உள்ள உயிரினங்களை வரைந்து அவற்றின் முக்கியத்துவத்தை கூறியும், விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், அறந்தாங்கி வனச்சரகர் மணிவெங்கடேஷ், இந்திய வனவிலங்கு நிறுவனத்தை சேர்ந்த ஸ்வேதா, சாகர் ராஜ்புக்கர், ஆகர்ஷ், பிரவீன் மற்றும் அஜித்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.