அரசை NCC அணியினர்களால் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.அரசநகரிப்பட்டினம் நடைபெற உள்ளது இதில் அனைத்து ஊர்களில் இருந்தும் அனைத்து வயதில் உடையவர்கள் கலந்து கொள்ளலாம் இதில் எத்தனை அணிகள் வேண்டுமானாலும் இடம்பெற்று கலந்து கொள்ளலாம் வருகின்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது 04/05/204 மற்றும் 05/05/2024 நடைபெற உள்ளது உங்களது.
முன்பதிவு அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் :, 9080895897, 7806815513 ,6374476139,
பஸ் ரூட்: தொண்டி to மீமிசல், அறந்தாங்கி to மீமிசல்,
பட்டுக்கோட்டை to மீமிசல் பஸ் ஸ்டாப்: அரசநகரிப்பட்டினம்.
அழைப்பது...
ஊர் ஜமாத்தார்கள், வளர்பிறை நற்பணி மன்றம் மற்றும் அரசநகரிப்பட்டினம் இளைஞர்கள் மற்றும் அரசை NCC அணியினர்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.