அறந்தாங்கி - சென்னை & சென்னை - அறந்தாங்கி ரயில்கள் நேர அட்டவணைகள் - வாங்க பார்க்கலாம்




அறந்தாங்கியிலருந்து சென்னைக்கும் சென்னையிலிருந்து அறந்தாங்கிக்கும் ரயில்கள் நேர அட்டவணைகள் - வாங்க பார்க்கலாம் 

அறந்தாங்கி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்வதற்கு உள்ள ரயில் சேவைகள் மற்றும் சேவை நாட்கள்:-

திங்கள்கிழமை

வண்டி எண் 06052 ராமநாதபுரம் - தாம்பரம் சிறப்பு விரைவு ர‌யி‌ல்  மாலை 5.44 மணி.

 வண்டி எண் 20684 செங்கோட்டை- தாம்பரம் அதிவிரைவு ரயில் இரவு 10.00 மணி.

 புதன்கிழமை

வண்டி எண் 20684 செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில் இரவு 10.00 மணி.

வியாழக்கிழமை

வண்டி எண் 06070 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு விரைவு ரயில் இரவு 11.00 மணி.

வெள்ளிக்கிழமை

வண்டி எண் 07696 ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு விரைவு ரயில்
பிற்பகல் 12.30 மணி.

வண்டி எண் 20684 செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில் இரவு 10.00 மணி.

 சனிக்கிழமை

வண்டி எண் 06052 ராமநாதபுரம் - தாம்பரம் சிறப்பு விரைவு ர‌யி‌ல் மாலை 5-44 மணி

* சென்னையில் இருந்து அறந்தாங்கி ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ரயில் சேவைகள் மற்றும் சேவை நாட்கள்:-

திங்கள்கிழமை

வண்டி எண் 06051 தாம்பரம் ராமநாதபுரம் -  சிறப்பு விரைவு ர‌யி‌ல்  காலை 3.27 மணி.

 வண்டி எண் 20683 செங்கோட்டை- தாம்பரம் அதிவிரைவு ரயில் இரவு 04.13 மணி.

 புதன்கிழமை

வண்டி எண் 20683 செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில் காலை 04.13 மணி.

வியாழக்கிழமை

வண்டி எண் 07695 செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு விரைவு ரயில் இரவு 07.14 மணி.

வெள்ளிக்கிழமை

வண்டி எண் 06069 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில்
இரவு 11.53மணி.

வண்டி எண் 20683 தாம்பரம் - செங்கோட்டை -  அதிவிரைவு ரயில் காலை 04.13 மணி.

 சனிக்கிழமை

வண்டி எண் 06051 தாம்பரம் ராமநாதபுரம்  தாம்பரம் சிறப்பு விரைவு ர‌யி‌ல் காலை 3-27 மணி



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments