ECR சாலையில் பயணம் செய்வோர் கவனத்திற்கு: சேதுபாவாசத்திரம் அருகே புதியதாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை!



சேதுபாவாசத்திரம் அருகே புதியதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதால் ECR சாலையில் செல்பவர்கள் கவனமாக செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கிழக்கு கடற்கரை சாலையில் வாகனத்தில் பயனிப்போர் அதிராம்பட்டினம் மற்றும் சேதுவாசத்திரம் சாலை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் சேதுவாசத்திரத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதால் இன்று இரவு பக்ரீத் பெருநாளை முன்னிட்டு அதிராம்பட்டினம் மற்றும் சேதுவாசத்திரம் சாலை மார்க்கமாக செல்பவர்கள் கவனமாகவும், மெதுவாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments