காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புன்னகை அறக்கட்டளை சார்பாக பள்ளிகள் தோறும் மரகன்றுகள் வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா சுள்ளனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் பள்ளிகள் தோறும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது அதன் முன்னோட்டமாக சுள்ளனி கிராமத்தை சேர்ந்த புன்னகை அறக்கட்டளையின் உறுப்பினர் அந்தோணிசாமி , மலர்விழி அவர்களின் திருமண நாள் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் காமராசர் பிறந்தநாள் முன்னிட்டு பள்ளி தலைமை ஆசிரியை அருள்மேரி அவர்கள் தலைமையில் அந்தோணிமுத்து முன்னிலையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மா, பலா, நெல்லி, கொய்யா ஆகிய மூன்றுஇலவச மரகன்றுகள் இனிப்புகள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டது
இதில் .பள்ளிஆசிரியர் ந.பழனிக்குமார், புன்னகை அறக்கட்டளை நிறுவனர்
ஆ.சே. கலைபிரபு , செயற்குழு உறுப்பினர் திரு. ராஜ்குமார், மற்றும் பலர் கலந்து கொண்டு மரகன்றுகள், விழிப்புணர்வு வழங்கினர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.