கோபாலப்பட்டிணம் முஸ்லிம் ஜமாஅத்தின் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்
இது குறித்து அந்த பதிவில்
மத்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டங்களுக்கு பால் வாடி ஊழியர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து தேவையான தகவல்களை குறிப்பாக ஆதார் அட்டையின் விபரங்களை சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால் நமது ஊரைச் சேர்ந்தவர்கள் கணக்கெடுக்கும் பணிக்கு வரும் அரசு பால் வாடி ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கோபாலப்பட்டிணம் ஜமாஅத் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பொது அறிவிப்பு.
இன்று 16-07-2024 செவ்வாய் கிழமை மீமிசல் உப்பளம் ஊராட்சி மன்ற (பேரிடர் பாதுகாப்பு கட்டிடம்) திருமண மண்டபத்தில் "மக்களுடன் முதல்வர்" திட்டம் நடைபெற உள்ளது.
குறிப்பாக முதல்வர் காப்பீட்டு திட்டம் தொடர்பான அனைத்து சேவைகளும் அந்த அரங்கில் உடனடியாக விண்ணப்பம் செய்ய ஏற்பாடுகள் உள்ளது. நமது ஊர் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.