அரசு பஸ்சில் கண்டக்டராக பணியை தொடங்கிய பெண் கண்டக்டர்




அறந்தாங்கி பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்த அறந்தாங்கி களப்பக்காடு பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் பணியில் இருக்கும் போது இறந்தார். இதையடுத்து வாரிசு அடிப்படையிலும், கருணை அடிப்படையிலும் போக்குவரத்து துறை சார்பில் சந்திரசேகரன் மகள் காளீஸ்வரிக்கு அறந்தாங்கி பணிமனையில் கண்டக்டராக பணியாற்ற ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து அறந்தாங்கி பணிமனையில் பணியில் சேர்ந்த காளீஸ்வரி அறந்தாங்கி- கட்டுமாவடி செல்லும் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியை தொடங்கினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments