கோபாலப்பட்டிணத்தில் அஷூரா நோன்பை முன்னிட்டு இரண்டு நாட்கள் கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது






கோபாலப்பட்டிணத்தில் அஷூரா  நோன்பை முன்னிட்டு இரண்டு நாட்கள் கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசலில் அஷூரா நோன்பை முன்னிட்டு நோன்பை   16/06/2024 & 17/06/2024 பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ஜமாஅத் சார்பில் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது

இதை ஊர் மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

கோபாலப்பட்டிணத்தில் எப்போதும் ரமலான் மாதத்தில் மட்டும் தான் நோன்பு கஞ்சி விநியோகம் செய்வது வழக்கம்

இந்த வருடம் அரஃபா ஆஷூரா நோன்பை கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது

இனி வரக்கூடிய காலங்களில் இதுபோன்ற நன்மையான காரியத்தை அனைவரும் செய்வோம்

இதற்காக பொருளாலும் உடல் உழைப்பாலும் உதவி செய்து வரும் அனைவருக்கும் GPM மீடியா சார்பாக வாழ்த்துக்கள் 

வரவு -செலவு விபரம்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments