ராசிபுரம் முதியவரின் செயலால் நெகிழ்ந்த மக்கள்






நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டுச் சென்ற முதியவரின் பையிலிருந்து கொட்டிய ₹ 2லட்சம் மதிப்பிலான ₹500 நோட்டுகள்.

சாலையில் சிதறிக் கிடந்த ரூபாய் நோட்டுகளைச் சேகரித்து, அவரை பின்தொடர்ந்து அவரிடம் வழங்கிய பொதுமக்கள்.

வங்கியில் செலுத்துவதற்காகச் சென்றபோது தான் தவறவிட்டதாகவும், பணத்தை எடுத்துக் கொடுத்த உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அதை எடுத்துக்கொண்டு மீதியைக் கொடுங்கள் எனக் கூறியதால் நெகிழ்ந்து போன பொதுமக்கள், 

முழு பணத்தையும் முதியவரிடமே வழங்கி அனுப்பி வைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments