புன்னகை அறக்கட்டளையின் உறுப்பினரும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த மனிதநேயரும், திரு.ரவிகங்காசலம் திருமதி. விஜயலெட்சுமி, அவர்களின் அன்பு மகனும், செல்வி, ராதிகாரவி அவர்களின் தம்பி திரு.ரிஷிரவி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டுஇலவச மரகன்று வழங்குதல் , மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஒன்றியம், இரும்பாநாடு ஊராட்சியில் இரும்பாநாடு ஊராட்சி மன்ற தலைவர் திரு. முத்து. அவர்கள் தலைமையில் புன்னகை அறக்கட்டளை நிறுவனர் திரு. ஆ.சே கலைபிரபு முன்னிலையில் குருதிக்கொடை ஒருங்கிணைப்பாளர். திரு. க.இராமர், மாவட்டத் தலைவர் சி. சிரஞ்சீவி, தமிழ்மரம் திட்டத் தலைவர் மு.பெரியசாமி செயற்குழு உறுப்பினர் திரு. செ.ராஜ்க்குமார் மற்றும் சமூகஆர்வலர் இரும்பாநாடு கரு.வேலாயுதம் மற்றும் ஊராட்சி செயலாளர், திரு. குமார் பணிதளபொறுப்பளர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வழங்கினர் இரும்பாநாடுஊராட்சி பொதுமக்களுக்கும் 500 மேற்பட்டவர்களுக்கு பழவகை மரகன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.