வெள்ளாற்று பாலத்தில் மண்டிக்கிடக்கும் கருவேல மரங்கள்




மணமேல்குடி தெற்கு வெள்ளாற்று பாலத்தில் தற்போது கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் மழைக்காலங்களில் கண்மாய்கள், வயல்களில் இருந்து வெளியேறும் உபரி நீர் பட்டங்காடு, மும்பாலை கிராமங்களில் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலத்தில் மண்டிக்கிடக்கும் கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments