அம்மா பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது.
இந்நிகழ்வினை அம்மாபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் திரு எஸ் ஆர் எம் அகமது தம்பி தலைமை வகித்தார்.
திரு குறிஞ்சி நைனா முகமது அவர்கள் முன்னிலை வகித்தார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் பார்வையாளராக செயல்பட்டார்.
இப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு பிரபாகரன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் மதிப்புக்குரிய திருமதி ஜெயந்தி அவர்கள் பார்வையிட்டு பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிகழ்வினை குறித்த ஆலோசனைகளை வழங்கினார்கள்..
இப்பள்ளியில் 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் துணைத் தலைவர் சித்ரா கல்வியாளர் முகமது இப்ராஹிம் மக்கள் பிரதிநிதிகள் சித்தி மதினா, பௌசியா பேகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிகழ்வினை தொகுத்து கல்வியாளர் திரு ஜலில் ரகுமான் வழங்கினார்.
இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர் ஸ்டாலின் , ரேகா ஹைடெக் லேப் இன்ஸ்பெக்டர்கள் சசிகலா மற்றும் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.