அரசநகரிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் தேர்வு




இன்று பொன்னமங்கலம் ஊராட்சி  உட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரசநகரிப்பட்டினம் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு சிறப்பான முறையில் பள்ளியில் நடைபெற்று தேர்ந்தெடுக்கப்பட்டனர்

ஜமாத்தார்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற ward உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர் இதில் 24 மேலாண்மை குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments