நாகப்பட்டினம் - தூத்துக்குடி அரசு பேருந்து திருச்செந்தூர் செல்ல இணைப்பு பேருந்து இயக்கம் போக்குவரத்து கழகம் தகவல்




நாகப்பட்டினம் - தூத்துக்குடி அரசு  பேருந்து திருச்செந்தூர் செல்ல இணைப்பு பேருந்து இயக்கம் போக்குவரத்து கழகம் தகவல் அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் நாகப்பட்டினம் மண்டலம் & நாகப்பட்டினம் கிளை சார்பாக நாகப்பட்டினம் - தூத்துக்குடி பேருந்து இயக்கப்படுகிறது 

நாகப்பட்டினம் - தூத்துக்குடி 

தினசரி நாகப்பட்டினத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும் பேருந்து அடுத்து நாள் காலை 04.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்

தூத்துக்குடி - நாகப்பட்டினம் 

தினசரி தூத்துக்குடியில் இருந்து காலை 06.00 மணிக்கு புறப்படும் பேருந்து அன்று மதியம் 03.45 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும் 

வழி :

வேளாங்கண்ணி 
திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம்
சேதுபாவசத்திரம்
கட்டுமாவடி மணமேல்குடி கோட்டைப்பட்டிணம் மீமிசல் 
SP பட்டினம் தொண்டி இராமநாதபுரம், கீழக்கரை 
ஏர்வாடி 
சாயல்குடி, 

இந்த பேருந்து தூத்துக்குடி சென்ற பிறகு திருச்செந்தூர் செல்ல இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள போக்குவரத்து அதிகாரிகள் தகவல்

கோட்டம்: கும்பகோணம்

மண்டலம்: நாகப்பட்டினம்

பணிமனை : நாகப்பட்டினம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments