ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் மிகவும் பழமையானதால் புதிய கட்டடம் கட்ட அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் S.T ராமச்சந்திரன் M.L.A கோரிக்கை ஏற்று ரூ5 கோடி நிதி ஒதுக்கி அரசு ஆணை வெளியீடு
ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் மிகவும் பழமையானதால் புதிய கட்டடம் கட்ட அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் S.T ராமச்சந்திரன் M.L.A கோரிக்கை ஏற்று ரூ5 கோடி நிதி ஒதுக்கி அரசு ஆணை வெளியீட்டாளர்கள்
இது குறித்து அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமச்சந்திரன் அறிக்கையில்
அறந்தாங்கி தொகுதி, ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் மிகவும் பழமையானதால் புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கித் தருமாறு நம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அருமை அண்ணன் மாண்புமிகு இ. பெரியசாமி அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.
எனது வேண்டுகோளை ஏற்று புதிய கட்டடம் கட்ட ரூபாய் ஐந்து கோடி நிதி ஒதுக்கி ஆணை பிறப்பித்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அருமை அண்ணண் தளபதியார் அவர்களுக்கும், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அருமை அண்ணன் மாண்புமிகு இ. பெரியசாமி அவர்களுக்கும் மற்றும் இத் துறைசார் அரசு அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை என் சார்பிலும், அறந்தாங்கி தொகுதி மக்கள் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.