தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் ஐயா த.வெள்ளையன் மறைவையொட்டி இன்று 12.9.2024 மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம்




தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர்  ஐயா த.வெள்ளையன் மறைவையொட்டி  இன்று 12.9.2024 மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் தலைவர்  அபுபக்கர் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது ஊர்வலம் பாரத ஸ்டேட் வங்கியில்  தொடங்கி பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது பின்னர் மறைந்த  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர்  ஐயா.  த.வெள்ளையன் அவர்கள்  உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை அஞ்சலி  செலுத்தப்பட்டது இதில்  ஐக்கிய வர்த்தக சங்கத்தின்  கௌரவ தலைவர் பிரியம் காதர்  ஒன்றியக்குழு உறுப்பினர் அய்யா  ரமேஷ் அவர்கள்  மற்றும் வர்த்தக சங்கத்தின் நிர்வாகிகள்  செயற்குழு உறுப்பினர்கள்  மற்றும் அனைத்து கடை உரிமையாளர்கள்  அனைவரும் கலந்து கொண்டனர் 

அமைதி ஊர்வலத்தில் கலந்து கொன்ட அனைவருக்கும் நன்றி 
  தலைவர் 
 ஐக்கிய வர்த்தக சங்கம் 
     மீமிசல்



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments