கோபாலப்பட்டினத்தில் TNTJ கிளையின் சார்பாக செப்டம்பர் 29 தெருமுனை கூட்டம்




கோபாலப்பட்டினத்தில் TNTJ  கிளையின் சார்பாக செப்டம்பர் 29 தெருமுனை கூட்டம் நடைபெறுகிறது 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில்  TNTJ  கிளையின் சார்பாக தெருமுனை கூட்டம் 29/09/2024 நடைபெறுகிறது

நேரம் :மாலை 06:45pm க்கு

இடம் :- மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்க்கஸ் வளாகம்

உரை : சகோதரர்: முஹ்ஸின்
 (TNTJ மாநில செயலாளர்)

தலைப்பு :- அழகிய முன்மாதிரி

அனைவரையும் அன்புடன் அழைக்கிறது...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,(TNTJ)
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்.

தொடர்புக்கு:
+91 96887 63679
+91 99435 20012

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments