கோபாலப்பட்டிணத்தில் SDPI கட்சியின் நாட்டானி புரசக்குடி ஊராட்சி, 3-வது & 5-வது வார்டு புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு



கோபாலப்பட்டிணத்தில் SDPI கட்சியின் நாட்டானி புரசக்குடி ஊராட்சி, 3-வது & 5-வது வார்டு புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி, 3-வது மற்றும் 5-வது வார்டு கிளை தேர்தல் கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் இன்று செப்டம்பர் 20 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
   
தேர்தல் நடத்தும் அதிகாரியாக சாகுல் ஹமீது கலந்து கொண்டார்கள். 

இதில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலபட்டிணத்தில் 3-வது மற்றும் 5-வது வார்டு கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  
3-வது வார்டு

தலைவர்: சேக் பரிது

துணை தலைவர்: ரியாஸ் 

செயலாளர்: முகமது அலி ஜின்னா 

இணைச் செயலாளர்: அசார்

பொருளாளர்: பாதுஷா

5-வது வார்டு

தலைவர்: முகம்மது ஹனிபா 

துணை தலைவர்: தாவூத் இப்ராஹிம்

செயலாளர்: அகமது தம்பி

இணைச் செயலாளர்: ரபீக்

பொருளாளர்: முஸ்தாக் அகமது

இப்படிக்கு 
சமூக ஊடக அணி 
SDPI கட்சி, புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

புதிய நிர்வாகிகள் பணி சிறக்க GPM மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments