கோபாலாப்பட்டிணத்தில் TNTJ, புதுக்கோட்டை மாவட்ட, ஏகத்துவ எழுச்சி மாநாடு & அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை), 10 மாதகால செயல்திட்டத்தை முன்னிட்டு
செப்டம்பர் 29 தெருமுனைக் கூட்டம் நடைபெறுகிறது
TNTJ, புதுக்கோட்டை மாவட்ட, ஏகத்துவ எழுச்சி மாநாடு & அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை), 10 மாதகால செயல்திட்டத்தை முன்னிட்டு... TNTJ புதுக்கோட்டை மாவட்ட கிளைகளின் சார்பாக நடைபெறும்... தெருமுனை கூட்டம்,j இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் & மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் கிளைகளின் விவரங்களின் தொகுப்பு.
23.09.2024 - திங்கள்கிழமை - இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - அன்னவாசல்.
27.09.2024 - வெள்ளிக்கிழமை - பொதுக்கூட்டம் - கறம்பக்குடி.
28.09.2024 - சனிக்கிழமை - தெருமுனைக் கூட்டம் - ஜெகதாப்பட்டினம்.
28.09.2024 - சனிக்கிழமை - தெருமுனைக் கூட்டம் - கிருஷ்ணாஜிப்பட்டினம்.
29. 09.2024 - ஞாயிற்றுக்கிழமை - தெருமுனைக் கூட்டம் - கோபாலாப்பட்டிணம்.
02.10.2024 - புதன்கிழமை - தெருமுனைக் கூட்டம் - இரத்தினக்கோட்டை.
04.10.2024 - வெள்ளிக்கிழமை - தெருமுனைக் கூட்டம் - ஆர் புதுப்பட்டினம்.
05.10.2024 - சனிக்கிழமை - தெருமுனைக் கூட்டம் - கோட்டைப்பட்டினம்.
13.10.2024 - ஞாயிற்றுக்கிழமை - இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - முத்துக்குடா கிளை.
13-10-2024 - ஞாயிற்றுக்கிழமை - தெருமுனைக் கூட்டம் - இராஜேந்திரபுரம்.
25.10.2024 - வெள்ளிக்கிழமை - இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - ஆர். புதுப்பட்டினம்.
27.10.2024 - ஞாயிற்றுக்கிழமை - அறந்தாங்கி - மாபெரும் பொதுக்கூட்டம்.
அல்ஹம்துலில்லாஹ்!
நல்லதை நோக்கி அழைத்து, நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் ஒரு கூட்டம் உங்களில் இருக்கட்டும்! அவர்களே வெற்றியாளர்கள்.
அல் குர்ஆன் - 3 : 104
என்றும் மார்க்க மற்றும் சமுதாயப் பணியில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ),
புதுக்கோட்டை மாவட்டம்.
8344562682, 8344562683, 8344562688.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.