கோபாலப்பட்டிணத்தில் அக்டோபர் 05 சனிக்கிழமை இராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி எம்.பி நன்றி தெரிவிக்க வருகை




கோபாலப்பட்டிணத்தில் அக்டோபர் 05 சனிக்கிழமை இராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர்  நவாஸ்கனி எம்.பி  நன்றி தெரிவிக்க வருகை தர உள்ளார்கள் 

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் ஆவுடையார்கோவில் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த கீழ்க்கண்ட இடங்களில். புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழக செயலாளர்., சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி அவர்கள் தலைமையில்., 

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினராக INDIA கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்ற.. 
திரு K_நவாஸ்கனி எம்.பி., அவர்கள் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்ற உள்ளார்., 

1.கோபாலபட்டினம் (காலை 08.30 மணி)

2.மீமிசல் (காலை 08.45..)

3.ஆர்.புதுப்பட்டினம் (09.00..)

4.சேமங்கோட்டை (09.15..)

5.பொய்யாதநல்லூர் (09.30..)

6.திருப்புனவாசல் (10.00..)

7.தீயத்தூர் (10.30..)

8.கரூர் (11.00..)

9.ஏம்பல் (11.30..)

10.ஒக்கூர் (12.00..)

11.அமரடக்கி (12..30..)

12.தாழனூர் (01.00..)

13.ஆவுடையார்கோவில் (03.00..)

 அதுசமயம் ஆவுடையார்கோவில் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களைச் சேர்ந்த மாநில மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள்., அனைத்து அணிகளின் நிர்வாகிகள் ., 
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் 

இவண்....

உதயம் சண்முகம் Ex.MLA., 
வடக்கு ஒன்றிய கழக செயலாளர்., 
ஆ.கோவில் வடக்கு ஒன்றியம்.

V.பொன் துரை MA., 
தெற்கு ஒன்றிய கழக செயலாளர்., 
ஆ.கோவில் தெற்கு ஒன்றியம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments