திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு




புதுக்கோட்டை அருகே திருமயம், நமணசமுத்திரம், அரிமளம் உள்ளிட்ட பகுதிகளில் 11 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து தங்கம், வெள்ளிக்கட்டிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில்குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே நேரில் அழைத்து பாராட்டினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments