மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஜெனரேட்டர் வாங்க ரூபாய் 6.45 லட்சம் பரிந்துரை செய்த அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமசந்திரன் MLA




மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமசந்திரன் MLA ஜெனரேட்டர் வாங்க ரூபாய் 6.45 லட்சம் பரிந்துரை செய்தார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

பொருள்:-சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2024 - 2025 ஆண்டிற்கான நிதியில் இருந்து கீழ் கண்ட பணியை மேற்கொள்ள பரிந்துரைப்பது குறித்து.

வணக்கம். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதியில் இருந்து மணமேல்குடி ஒன்றியம், மணமேல்குடியில் ஜெனரேட்டர் வாங்க ரூ. 6.45 செய்கிறேன். உள்ள அரசு மருத்துவமனைக்கு லட்சம் நிதி ஒதுக்கி பரிந்துரை

நன்றி.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments