கனமழை காரணமாக புதுக்கோட்டை, மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு




புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளிக்கிழமை (13.12.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை -மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தகவல்
தொடர் மழையின் காரணமாக கோபாலப்பட்டினம் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் குரான் பாடசாலைகள் (ஆண்கள் & பெண்கள்) அனைத்தும் இன்று வெள்ளிக்கிழமை 13-12-2024 காலை விடுமுறை அளிக்கப்படுகிறது


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments