GPM சொந்தங்கள் சமூக அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் மாபெரும் இலவச மருத்துவ முகாம்





GPM சொந்தங்கள் சமூக அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நாள்: 05.07.2025 சனிக்கிழமை - நேரம் : காலை 9.00 முதல் 2.00 மணி வரை இடம் : தங்க மஹால் மண்டபம், கோபாலப்பட்டினம்.
தலைமை: GPM சொந்தங்கள் சமூக அறக்கட்டளை உறுப்பினர்கள்
முன்னிலை: ஜமாத் நிர்வாகிகள், கோபாலப்பட்டினம்

 
முகாமை துவக்கி வைப்பவர்கள்

திருமதி S.காயத்ரி அவர்கள்

மாவட்ட துணை கண்காணிப்பாளர், கோட்டைப்பட்டினம்


திருமதி. C.மாலதி அவர்கள் 

காவல் ஆய்வாளர், மீமிசல்


முகாமில் கலந்துகொள்ளும் மருத்துவர்கள்

Dr. V.அரவிந்த் MBBS , F.Diab.,

சர்க்கரை நோய் மருத்துவர் மற்றும் குழந்தைகள் நலமருத்துவர்


Dr.A.பூங்குழலி அரவிந்த் MBBS., e-Derm

 தோல் நோய் மருத்துவர் மற்றும் பெண்கள் நல மருத்துவர்


இந்த முகாமில் பார்க்கப்படும் மருத்துவம் குழந்தைகள் நல மருத்துவம், சர்க்கரை நோய்,பெண்கள் நல மருத்துவம் ,தோல் நோய் அரிப்பு,பொது நல மருத்துவம், இரத்த அழுத்தம் அனைத்து மருந்துகளும் இலவசமாக வழங்கப்படும்


என்றும் மக்கள் நல பணியில்

GPM சொந்தங்கள் சமூக அறக்கட்டளை, கோபாலப்பட்டினம்.

Mob: 9047246768, 7373999607, 8526630312




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments