மக்கள் கவனத்திற்கு..! கோபாலப்பட்டிணம் சுன்னத் வல் ஜமாஅத் நிர்வாகத்தின் SIR சம்பந்தமான முக்கிய அறிவிப்பு!




நமது நிர்வாகத்தால் முன்பே ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வந்த SIR சிறப்பு முகாம், நாளை திங்கட்கிழமை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது BLOக்கள் அலுவலக பணிகளுக்காக வெளியே செல்ல வேண்டி இருப்பதாலும், முகாமிற்கு பொதுமக்களின் வருகை மிகக் குறைந்திருப்பதாலும், இன்று முதல் முகாம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து நிகழ்வுகளும் நிறைவடைந்துள்ளன.

இதனையடுத்து, வருகிற செவ்வாய்க்கிழமை முதல் BLOக்கள் வீடு வீடாக நேரில் வருகை தந்து பணிகளை மேற்கொள்ள உள்ளனர் என்பதை நிர்வாகம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments