கோபாலப்பட்டிணம் சுன்னத் வல் ஜமாஅத் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!




கோபாலப்பட்டிணம் சுன்னத் வல் ஜமாஅத் நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வரும் “SIR WAR ROOM” சிறப்பு முகாம் நாளை 24.11.2025 (திங்கட்கிழமை) மாலை 5 மணி வரை மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம் தற்போது சமூக நலன் மற்றும் மக்கள் சேவையை நோக்கமாகக் கொண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. முகாமின் பலன்களை பெற விரும்பும் பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்துச் சேவை பெற்றுக் கொள்ளுமாறு நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments