அவசர இரத்த தான வேண்டுகோள்: திருச்சி தென்னூர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சகோதரருக்கு 'O பாசிட்டிவ்' இரத்தம் தேவை!



திருச்சி தென்னூர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக (வைரஸ் காய்சல்) அனுமதிக்கப்பட்டுள்ள முத்துக்குடாவை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுகிறது.

சிகிச்சை விபரம்:
நோயாளி: மாரிமுத்து S/o வில்லாயுதம்
தேவைப்படும் இரத்தம்: O பாசிட்டிவ்
தேவைப்படும் அளவு: 2 யூனிட்
தேவைப்படும் நாள்: இன்று (25/01/2026) ஞாயிற்றுக்கிழமை

உயிர் காக்கும் இந்த அத்தியாவசியத் தேவைக்காக, O பாசிட்டிவ் வகை இரத்தம் வழங்க முன்வரும் இரத்ததான அன்பர்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு: 
உதவியாளர் (மஞ்சு): 7598871569

"எவரொருவர் ஓர் உயிரை வாழ வைக்கிறாரோ, அவர் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவர் ஆவார்." (திருக்குர்ஆன் 5:32)


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments