வெளியூர் மரண அறிவித்தல்: திருச்சியை சேர்ந்த S.பரகத் அலி அவர்கள்




திருச்சி பெரியகடை வீதியில் உள்ள பரகத் ஜூவல்லரி உரிமையாளரும் மர்ஹூம்: K.சேக் தாவுத் அவர்களின் மகனும் B.முகம்மது ரியாஸ் அவர்களின் தந்தையும் கோபாலப்பட்டினம் வி.ஐ.பி நகரைச் சேர்ந்த மர்ஹூம் பாஸ்போர்ட் சுல்தான் அவர்களின் மருமகனும், டாக்டர் நஜ்முதீன், அப்துல் ஹலீம் அவர்களுடைய மச்சானும் S.பரகத் அலி அவர்கள் இன்று 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை  வபாஃத் ஆகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை 4.00 மனியளவில் திருச்சி பாலக்கரையில் உள்ள நானமூனா  பள்ளிவாசல்  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.


ஜனாஸா இருப்பிடம் 
நெ.164 ராஜப்பா நகர், 5 வது தெரு இரயில் நகர், அரியமங்கலம், திருச்சி.10.


(காட்டூர் ரிலைன்ஸ் பின்புறம்)


அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments