தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்




2026 சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளில் காவல் துறையோடு இணைந்து செயல்பட முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விருப்பமுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்துள்ள 65 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் தங்களது ஆதார் அட்டை, அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் படைப்பணிச் சான்றுடன் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் வருகை தந்து பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments