இன்று MKR திருமண மஹாலில் நடைபெறவுள்ள மார்க்கச் சொற்பொழிவு (பயான்) மற்றும் மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள ஏதுவாக சிறப்பு வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சிக்குச் செல்ல விரும்பும் பொதுமக்கள் மற்றும் பயனாளிகளின் வசதிக்காக பின்வரும் இடங்களிலிருந்து சரியாக மாலை 3.30 மணிக்கு வாகனங்கள் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது:
* பெரிய பள்ளிவாசல் வளாகம்
* காட்டுக்குளம் பள்ளிவாசல் வளாகம்
குறிப்பிட்ட நேரத்திற்கு வாகனங்கள் புறப்படும் என்பதால், பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு குறித்த நேரத்தில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை தருமாறு விழா ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.