புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) புதிய மூங்கில் மற்றும் பிரம்பு கைவினைப் பொருட்கள் விற்பனையகமான "ஹாதி பேம்பூ & கேன்" (HAADI BAMBOO & CANE - CRAFTS & BAGS) நாளை 24/05/2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11:00 மணியளவில் துவங்கப்பட உள்ளது.
கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில், ECR ஹோட்டல் அருகில் அமைந்துள்ள இந்த புதிய கடையில், கண்கவர் பிரம்பு ஊஞ்சல்கள், விதவிதமான கைவினைப் கூடைகள், பைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் நியாயமான விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
திறப்பு விழா அழைப்பு
"இறைவனின் திருப்பெயரால் நாளை காலை இந்த புதிய வணிக வளாகம் திறக்கப்பட உள்ளது. எங்களது இந்த புதிய முயற்சி சிறக்க அனைவரும் துஆ செய்யுமாறும், இப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வணிகப் பெருமக்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு ஆதரவு தருமாறும் அன்போடு அழைக்கிறோம்" என கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சிறப்பம்சம்
இக்கடையில் வாங்கப்படும் பொருட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் டெலிவரி வசதியும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புக்கு
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.