மணமேல்குடி ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சிகளில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் குழாய்கள் மற்றும் பொது குழாய்களில் அனுமதியின்றி குடிநீர் இணைப்புகள் ஏற்படுத்த கூடாது. மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சி எடுக்கக் கூடாது. இதுகுறித்து கண்டறியப்பட்டால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிப்பதோடு காவல்துறை வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொதுமக்களுக்கு மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் தெரிவித்துள்ளார்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.