மரண அறிவித்தல்கோபாலப்பட்டினம் அவுலியா நகரைச் சேர்ந்த ஹாஜி ம.மு.செ.முகைதீன் பிச்சை அவர்களின் மனைவி ஹாஜிமா.நிஷா அம்மாள் இன்று மதியம் 3.00 அளவில் (6-03-2012)  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.அன்னாரது ஜனாஸா இன்று (7-03-2012) மதியம் 12.00 மணியளவில் ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவ‌ரும் துஆ செய்ய கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்.

Post a Comment

0 Comments