மாபெரும் சமூக பெண்கள் விழிப்புணர்வு மாநாடு



நாள்: 12.05.2012 (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: கதீஜா மகளிர் பள்ளிவாசல், ரஹ்மத் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, முத்துப்பேட்டை.

சிறப்புச் சொற்பொழிவாளர்கள்:

முதல் அமர்வு காலை 10 மணி முதல் 12:30 வரை

தலைப்பு: பெண் கல்வி எதற்காக?:
டாக்டர், சுமையா தாவூத் M.sc., M.Phil., Ph.D.
(முதலவர் நசீம் பீவி அப்துல்காதிர் மகளிர் கல்லூரி கீழக்கரை)
தலைப்பு: இல்லங்களில் இஸ்லாமிய ஒழுக்கம்:
A.மெஹ்ராஜ் ஃபாத்திமா ஆலிமா சித்தீக்கியா
(ஜும்ஆ சிந்தனைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், சென்னை)

இரண்டாம் அமர்வு பிற்பகல் 2:30 முதல் மாலை 5 மணி வரை

தலைப்பு: முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் தீர்வுகளும்:
A.சயீதா பானு B.sc.,B.Ed.
(தலைமை ஆசிரியை, இக்ரா நர்சரி & பிரைமரி பள்ளி, காரைக்கால்)

தலைப்பு: குடும்பப் பொருளாதார நிர்வாகத்தில் முஸ்லிம் பெண்
டாக்டர். பர்வீன் சுல்தானா M.A., Ph.D..
(பேராசிரியை.ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மத் சயீத் மகளிர் கல்லூரி, சென்னை.)

மதிய உணவு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
பள்ளியிலிருந்து பேருந்து நிலையத்திற்கு வாகன வசதி உண்டு

ஆண்களுக்கு தனி இட வசதி உண்டு. 

அனைவரும் வருக.....                                                            அறிவமுதம் பருக.....



இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Post a Comment

0 Comments