புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்: புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்



புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக ஏதாவது நடைபெற்றால் அவை குறித்து பொதுமக்கள் கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 18004252735 -இல் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

Post a Comment

0 Comments