கீழக்கரையில் வருகின்ற 09/03/19 சனிக்கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான சிறப்பு தர்பியா நிகழ்ச்சி இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்சியில் மெளலவி ஹூசைன் மன்பஈ மற்றும் மெளலவி அப்பாஸ் அலி போன்ற அறிஞர்கள் பங்கு பெற்று சமூக கட்டமைப்பில் பெண்களின் பங்கு மற்றும் சமூக கட்டமைப்பை பாழாக்கும் ஒழுக்கச் சீர்கேடுகள் என்ற தலைப்புகளில் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள்.
இந்நிகழ்சியை கீழக்கரையில் இஸ்லாமிய அமைப்புகளான KECT, MYFA, NASA, AIE, KPGC இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மேலும ஆண்களும் இந்நிகழ்வில் பங்கேற்கும் வகையில் தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.