பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), கோட்டைப்பட்டிணம் உஸ்வத்துன் ஹஸனா பெண்கள் அரபிக்கல்லூரியில்,
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹிஜ்ரி 1440, ஷஃபான் பிறை 4, 5 (09,10/04/2019) செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மதராஸவின் ஏழாம் ஆண்டு ஆலிமா பட்டமளிப்பு விழாவும், பனிரெண்டாம் ஆண்டு நிறைவு விழாவும் மற்றும் மூன்றாம் ஆண்டு அல் - ஹஸனா கையேட்டுப்பிரதி வெளியீட்டு விழாவும் அதை தொடர்ந்து மதரஸா மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
அதுசமயம் தாய்மார்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து அல்லாஹ்வின் நல்லருளை பெற வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.
அழைப்பின் ஆனந்த்தில்...
முதல்வர் & நிர்வாகிகள்,
பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்கள்,
உஸ்வத்துன் ஹஸனா பெண்கள் அரபிக்கல்லூரி,
முஸ்லிம் ஜமாத் நிர்வாகம் (வக்ஃப்) மற்றும் ஊர் ஜமாத்தார்கள்,
வடக்கு தெரு, கோட்டைப்பட்டினம்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.