எச்சரிக்கை!!! கோபாலப்பட்டினத்தில் வெறிநாய்கள் ஜாக்கிரதை!



கோபாலப்பட்டினத்தில் வெறிநாய்கள் அதிகமாக நடமாடுவதால் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் விளையாடவோ அல்லது தனியாக  எங்கேயும் செல்லவோ அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் இதுவரை இரண்டு சிறுவர்களை கண்டித்துள்ளது. தற்பொழுது இரண்டு சிறுவர்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் சமீப காலமாக அதிக அளவில் வெறிநாய்கள் சுற்றி திரிகின்றன. எனவே குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் அச்சத்துடனே வெளியே செல்லும் நிலை உள்ளது.

Post a Comment

0 Comments