கோபாலப்பட்டினம் மதரஸாக்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி முதல் நோன்பு கால விடுமுறை விடப்பட்டது. 50 நாட்கள் நோன்பு கால விடுமுறைக்கு பின்பு கோபாலப்பட்டினம் முழுவதும் நாளை மதரஸாக்கள் திறக்கப்பட உள்ளன.
இன்ஷா அல்லாஹ் கோபாலப்பட்டினத்தில் உள்ள அனைத்து ரஹ்மானியா குர்ஆன் மதரஸாக்கள் நாளை 15/06/2019 சனிக்கிழமை திறக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அது சமயம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உரிய நேரத்தில் மதரஸாவிற்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்.
குர்ஆன் மதரஸாக்கள் செயல்படும் நேரம் :
காலை- 7.00 மணி முதல் 8.00 மணி வரை
மாலை- அஸர் தொழுகைக்கு பின் 5.30 மணி வரை
ஆண்கள் குர்ஆன் மதரஸாக்கள் செயல்படும் இடங்கள்:
ரஹ்மானியா பெண்கள் மதரஸா 16/06/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று திறக்கப்படும்.
பெண்கள் குர்ஆன் மதரஸாக்கள் செயல்படும் இடம்:
அரபா 1-வது தெரு
கல்வி பற்றி நபிமொழி:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1.நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை. அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரலி) நூல்:ஸஹீஹ் முஸ்லிம்
தகவல்:
உஸ்மான் ஆலிம் அவர்கள்

- பெரியபள்ளிவசால் வளாகம்
- அவுலியா நகர் பள்ளிவாசல் வளாகம்
- கடற்கரை பள்ளிவாசல் வளாகம்
- காட்டுகுளம் பள்ளிவாசல் வளாகம்
ரஹ்மானியா பெண்கள் மதரஸா 16/06/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று திறக்கப்படும்.
பெண்கள் குர்ஆன் மதரஸாக்கள் செயல்படும் இடம்:
அரபா 1-வது தெரு
கல்வி பற்றி நபிமொழி:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1.நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை. அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரலி) நூல்:ஸஹீஹ் முஸ்லிம்
தகவல்:
உஸ்மான் ஆலிம் அவர்கள்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.