அறந்தாங்கி கோட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அறந்தாங்கி, நாகுடி, பொன்பேத்தி, சுப்பிரமணியபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய கல்லணை கால்வாய் பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த முறை மூன்று முறை காவிரி நிரம்பியும் காவிரி கடைமடை பகுதிக்கு தண்ணிர் வரவில்லை. ஆகையால் மேற்பனைகாடு எனும் பகுதி தொடங்கி மும்பாலை வரை சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வருகின்ற கல்லணை கால்வாய்கடைமடை பகுதி வாய்க்கால்கள் தூர் வார படாமல் முட்புதர்கள் மண்டியும்,கஜாபுயலின் போது வாய்கால் உட்பகுதியில் சாய்ந்த மரங்களாலும் பெரும் சேதமாகி உள்ளது. அதனை குடிமரமத்து பணியின் கீழ் தூர்வாரி சரி செய்து இப்பகுதி விவசாயம் காத்திட வேண்டும் என கூறினர்.
மேலும் மாவட்ட விவசாய சங்கத்தினர் கூறுகையில், அரசால் வழங்கபடும்தேசிய ஊரக வேலை வாய்ப்பு அனைவருக்கும் சமமாக வழங்கிட வேண்டும். அது போல் மாற்றுதிறனாளிகளுக்கும் வேலை வழங்கிட வேண்டும் என கேட்டுகொண்டனர்.
கூட்டத்தில் அறந்தாங்கி கோட்டாச்சியர் குணசேகரன், அறந்தாங்கி தாசில்தார் சூரிய பிரபு ஆவுடையார்கோவில் தாசில்தார் ஜமுனா மற்றும் பல்வேறுதுறை அதிகாரிகள் மற்றும் கல்லணை கால்வாய் கடைமடை பகுதி விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.