மீமிசலில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் பேரணி...



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் வருகிற 31/08/2019 சனிக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் மீமிசல் ICICI வங்கியில் இருந்து பேருந்து நிலையம் வரை தீவிரவாதத்துக்கு எதிராக முஸ்லீம்களின் மாபெரும் பேரணி நடைபெறவிருக்கிறது.
அதைத்தொடர்ந்து முகமது ஒலி அவர்கள் சிறப்புரையாற்றவிருக்கிறார். எனவே சுற்றுவட்டார பகுதியை சார்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ளும்படி சமுதாநலன் கருதி அன்புடன் அழைக்கிறது.

இப்படிக்கு..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
புதுக்கோட்டை மாவட்டம்
ECR கிளைகள்

தகவல்: பிஸ்மில்லாகான், R.புதுப்பட்டிணம்

Post a Comment

0 Comments