புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்குவின் தாக்கம் அதிகரித்து வருவதால் அதை தடுக்கும் விதத்தில் நாளை 18.10.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் இருந்து மதியம் 2 மணி வரை நமதூர்(கோபாலப்பட்டினம்) தங்க மஹால் திருமண மண்டபத்தில் அரசு சார்பாக இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் நிலவேம்பு கசாயம் மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட இருக்கிறது. அரசு மருத்துவ குழுவினர் வருகை தர உள்ளார்கள்.
எனவே கோபாலப்பட்டினம் பொதுமக்கள் அனைவரும் இந்த இலவச டெங்கு தடுப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஏற்பாடு (Organized) : கோபாலப்பட்டினம் ஜமாத்தார்கள் & GPM பொது நல சேவை சங்கம்
தகவல்: A. அமீர்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.