கோட்டைப்பட்டினத்தில் SDPI கட்சி சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்குதல் மற்றும் டெங்கு விழிப்புணர்வு முகாம்SDPI கட்சி சார்பில் கோட்டைப்பட்டினத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்தும் விதமாக  நிலவேம்பு கசாயம் வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெருகிறது.

நாள் : 05.10.2019 சனிக்கிழமை

நேரம் : காலை 8.30 மணி

இடம் : செக்போஸ்ட் அருகில்,
கோட்டைப்பட்டினம்

தலைமை :

M. சாலிகு மரைக்காயர்  அவர்கள்
மாவட்ட தலைவர், SDPI கட்சி, புதுக்கோட்டை (கிழக்கு)

சிறப்பு அழைப்பாளர்கள் :

திரு. B.P ராம் குமார் MBBS, அரசு மருத்துவர் அவர்கள்,

திரு. J. சீனி மரைக்காயர், வட்டார சுகாதார ஆய்வாளர் அவர்கள்,

மற்றும்

SDPI கட்சி மாவட்ட நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள்

இம்முகாமில் அனைவரும்  கலந்து கொண்டு பயன் அடையுமாறு உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறோம்_

மக்கள் நலனில் .

SDPI கட்சி
கோட்டைப்பட்டினம் கிளை
மணமேல்குடி ஒன்றியம்
புதுக்கோட்டை (கிழக்கு)மாவட்டம்

தொடர்புக்கு : 
7339303513
9578955495

தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : கோட்டைப்பட்டினம் செய்யது இப்ராஹிம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments