கோபாலப்பட்டிணம், மீமிசல் பகுதி உட்பட ஒட்டுமொத்த கிழக்கு கடற்கரை சாலையிலும் மிக மோசமான காற்று மாசுபாடுபுதுக்கோட்டை மாவட்டம்,மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் பகுதியில் கடும்  காற்று மாசுபா டு நிலவுவதால், நடப்பயனம் மேற்கொள்வோர் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனா்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் & கோபாலப்பட்டிணம் பகுதியில் அவ்வபோது கண மழை பெய்து வருகிறது.

கோபாலப்பட்டிணத்தில் உள்ள மக்கள் பயன்பாட்டுக்குரிய குளங்கள் அனைத்து நிரம்பியுள்ளன.

கடந்த சில நாட்களாக மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

இதையடுத்து, கடந்த சில தினங்களாக கோபாலப்பட்டிணம்  மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் காலை 5.30  மணி முதல் கடும் காற்று மாசுபாடு காணப்பட்டது. எதிரே வாகனங்கள் வருவது கூட தெரியாத அளவுக்கு மாசுபாடு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments