அம்மாபட்டினத்தில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!அம்மாபட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் இருப்பு போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.


அந்த வகையில் 26-ஆம் நாள் இன்று 13.03.2020 வெள்ளிக்கிழமை அரங்கில்

நெல்லை முபாரக், மாநிலத் தலைவர் SDPI கட்சி அவர்கள்

பேசும் நேரம்: மாலை 5:30 முதல் 6:30 வரை

கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார்.

அதேபோல் 

ஹுசைன் மன்பயி அவர்கள்

பேசும் நேரம்: இரவு 6:30 முதல் 7:30 வரை

புதுகை பூபாளன் குழுவினரின் நையாண்டி நிகழ்ச்சி

நிகழ்ச்சி நேரம்: இரவு 7:30 முதல் 9:15 வரை

உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments