கோபாலப்பட்டிணம் ஷாஹீன் பாக்கில் மருத்துவ முகாம்..! (படங்கள்)



புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் ஷாஹீன் பாக் போராட்ட களத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம்  நடைபெற்று வருகிறது.


இந்த முகாமில் டாக்டர் விஜய், கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த டாக்டர் ஹனிபா மற்றும் டாக்டர் செய்து ஆகியோர் போராட்ட களத்தில் உள்ளவர்களை பரிசோதித்து வருகின்றனர். மேலும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

கோபாலப்பட்டிணம் ஷாஹீன் பாக் கடந்த 1.03.2020  அன்று ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 18 நாளாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.




கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments